Category Archives: சாதனைகள்

நல்ல துணையாவது நமசிவாயவே

sivaperuman

எப்பொழுதும் நமக்கு நல்லதுணையாக இருப்பது நமசிவாய மந்திரத்தின் வடிவமாக விளங்கு சிவபெருமான் தான் என்பது மேன்மைமிகு பைந்தமிழர் போற்றும் சித்தாந்த சைவத்தின் துணிபு. பெருமானை உண்மை அன்போடு வழிபடுபவருக்கு இறப்பு பயம் தீர்த்து நல்லதுணையாக இருப்பவர் பெருமான் என்பதனை, “வஞ்சகம் அற்ற ... Read More »

நிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்

happy

அன்றாட வாழ்வில் நாம் அடைகின்ற இன்பம் அல்லது மகிழ்ச்சி சில மணித்துளிகளே நம்மோடு இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எதோ ஒரு துன்ப உணர்வும், சோர்வு மனமும் தான் நம்மிடம் நிலைத்திருப்பதைக் காண்கின்றோம். காலையில் பணிமனைக்கு உற்சாகமாகச் செல்லும் நம்மை அங்கு ... Read More »

எளிய வழிபாடு

சீல மிகு பைந்தமிழர் போற்றும் செந்நெறியாகிய சித்தாந்த சைவம் வழிபாட்டை அன்றாட வாழ்வின் கடமைகளில் முதன்மையனது என்றே கூறுகின்றது. ‘மனம் வாக்கு…. என்ற மெய்கண்ட சாத்திரமான சிவஞான சித்தியாரில் இடம் பெற்ற இப்பாடல் வரிகள் வழிபாடு செய்வதற்கே இறைவனால் இவ்வுடல் கொடுக்கப்பட்டுள்ளது ... Read More »

பிறவித் துன்பம் நீங்க உயிர்த்தொண்டு

பிறவித் துன்பம் நீங்குவதற்கு இறைவனிடத்திலும் அவன் உள்ளிருந்து இயக்குகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுதலே எளிய வழி என்று அன்பு நெறியாகிய சிவ நெறி குறிப்பிடும். உடல், உலகம், உடலுள் இருக்கின்ற மனம், சித்தம், புத்தி, மனவெழுச்சி என்ற உட்கருவிகள், மனைவி, மக்கள், ... Read More »

பிறவித்துன்பம் நீங்க சிவத்தொண்டு

பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் ... Read More »

இறைவனை அடையும் வழிகள் – நோன்பு

 ஆ.நோன்பு                  இறைவனிடத்தில் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளில் அடுத்து வருவது நோன்பு. இந்நோன்பினை வடமொழியில் கிரியை என்பர். இதற்கு முன்பு கண்ட சீலம் அல்லது சரியை நெறியை ஆண்டான் அடிமை ... Read More »

இறைவனை அடையும் வழிகள் – சீலம்

அ. சீலம் இறைவனிடத்தில் ஒர் உறவை ஏற்படுத்தவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வை வருவிக்கவும் உயிர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளை அல்லது முறைமையைத் தமிழர் சமயமான சைவ சமயம் சாதனைகள் என்று குறிப்பிடுகின்றது. இவ்வாழ்வியல் நெறிகளைச் சைவ சமயம் சீலம், நோன்பு, ... Read More »

சைவம் காட்டும் இல்லறம்

சிறப்பையும் வனப்பையும் உடைய சிவம் என்கின்ற  பரம்பொருளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் தமிழருக்கே உரிய வாழ்வியல் செந்நெறி சைவம். இச்சைவநெறியை அருநெறி, திருநெறி, பெருநெறி, ஒருநெறி  என்றெல்லாம் சம்பந்தப்பெருமான் தம் பாடல்களில் குறிப்பிடுவார். இச்சைவநெறி  இல்லறம், துறவறம் என்ற இரண்டினையும் வலியுறுத்துகின்றது. ... Read More »

திருநீறு

இறைவனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற பிற உயிர்களிடத்திலும் அன்பை வளர்த்து இன்பநிலை அடைவதே வழிபாட்டின் நோக்கம். இந்நோக்கம் நிறைவேற உள்ளத்தில் காமம், கோபம், மயக்கம் என்ற மூன்று குற்றங்கள் நீங்க வேண்டும். இக்குற்றங்களே நமக்கு “யான்-எனது” என்கின்ற அறியாமையை ஏற்படுத்துவனவாய் உள்ளன. இச்செருக்கே ... Read More »

வழிபாடு

வழிபாடு என்றால் வழிபடுதல், சரிபடுதல், முறைபடுதல், நெறிபடுதல் எனு பொருள் கொள்ளலாம். எதற்கு முறைபடுதல் அல்லது நெறிபடுதல் என்ற கேள்வி எழுமாயின் இறைநெறிக்குச் சரிபடுதல் அல்லது முறைபடுதல் என்பதே பதிலாய் அமையும். இறைநெறி என்பது அன்பு நெறி, அருள் நெறி, இன்பநிலை ... Read More »

Scroll To Top