Category Archives: பெரியபுராணம்

8. இல்லாள் உயர்வு

Kannagi6

ஓர் இல்லத்தரசிக்குக் கணவனைக் காட்டிலும் சிறந்த துணை ஆகுகின்றவர் வேறு எவரும் இருக்க இயலாது என்பதனைக் “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்று , பாண்டியன் வீழ்ந்து  உயிர் நீத்த அடுத்த கணமே கோப்பெருந்தேவியும் தன் உயிர் நீத்தாள் என்று சிலம்பில் ... Read More »

7. விருந்தோம்பல்

virunthombal3

பழங்காலத்தில் தமிழர் வழக்க்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க இலக்கியங்களிலும் பெரிய புராணத்திலும் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும் ... Read More »

6. பிறருக்காக வாழும் பண்பு

thilagavathiyar1

 பிறர் நலனுக்காக குளம் வெட்டிய திருநாளைப் போவாரையும் குளம் தூர் எடுத்த கண்பார்வையற்ற தண்டியடிகளையும் சென்ற கட்டுரையில் கண்டோம். இப்பெருமக்கள் பொதுநலம் காப்பதில் பிறருக்காக வாழ்ந்து பெறுவதற்கு அரிய பேற்றினைப் பெற்றார்கள். இனி இல்வாழ்விலே இருந்தப்படி தன்னைச் சார்ந்தவர்களுக்காக வாழ்ந்து பெருவாழ்வு ... Read More »

5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்

Meenakshi_Amman_Temple

தங்கள் தாய்மொழியைப் போற்றிய தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் தங்கள் உறவு முறைகளுக்கும் தமிழில் பெயரிட்டுப் பெருவாழ்வு வாழ்ந்திருக்கின்றனர் என்பதனைப் பெரியபுராணம் பறைசாற்றுவதைக் கண்டோம். பொருள் பொதிந்த, பொருள் தெரிந்த பெயர்களில் அழைப்பதனால் உயிர் விளக்கம் பெறுவதோடு அல்லாமல் பொருள் உணர்வும் ஏற்படும் ... Read More »

4. தமிழில் வழிபடுதல்

tamil_kalveddu

“ஆறு அது ஏறும் சடையான் அருள்மேவ அவனியர்க்கு, வீறு அது ஏறும் தமிழால் வழிகண்டவன்” என்று திருஞானசம்பந்தரைத் திருத்தொண்டர் திருவந்தாதி அருளிய நம்பியாண்டார் நம்பி புகழ்வார். அதாவது தலையில் கங்கையை அணிந்துள்ள சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கு உலகத்தவர்க்கு உயர்வு தரும் தமிழால் ... Read More »

3. தமிழில் பெயரிடுதல்.

அன்னைத் தமிழ் மொழியில் உள்ள இறைவழிபாட்டுப் பாடல்களின் அளவு வேறு எந்த மொழியிலும் இல்லை என்றும் தமிழுக்கு அடுத்து இடம் பெறுவது இப்ரூ மொழியே என்றும் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் குறிப்பிடுவார். விவிலியம் பரப்பவந்த மேல் நாட்டவரும் திருவாசகத் தமிழின் இனிமைக்கு ... Read More »

2. தமிழ் மந்திரம்.

மொழி என்றால் எந்த மொழியையும் குறிக்காது எப்படிப் பொதுவாய்  நிற்கின்றதோ அதுபோல் மந்திரம் என்பது ஒரு பொதுச்சொல். மந்திரத்தைச் சொல்கின்றவர்களைக் காப்பது மந்திரம் என்று பொதுவாகக் கூறுவர். நீண்ட சொற்களையோ, தொடரையோ சுருங்கக் கூறுவது மந்திரம் என்பார்கள். எடுத்துக்காட்டாக “ஓம்” என்ற ... Read More »

1. தமிழர் சமயம்

thirumanthiram_2_3

“அருண்மொழித் தேவ சிந்தாமணியே, அருந்தமிழ் மணிதரும் தூமணியே” என்று தமிழ்க்கடல் ராய.சொச்கலிங்கனாரால் போற்றப் பெறும் தெய்வச் சேக்கிழார், செந்தமிழ் நாட்டில் தோன்றிய சிவநெறியே தமிழர் நெறி அல்லது தமிழர் சமயம், தமிழர் சமயமான சிவநெறியினைச் சித்தாந்த சைவம் என்று குறிப்பிடுவார். “தமிழர் ... Read More »

Scroll To Top