Category Archives: திருமந்திரம்

114. அருள் வீழ்ச்சி

இறைவனை அடைகின்ற அறிவு வழிபாட்டின் வாயில்களாக விளங்கும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றின் பயனாய்ப் பெருமானிடத்தில் உறவும் உணர்வும் ஏற்பட, அதன் விளைவாய் விளைவது இறைவனின் திருவருள் வீழ்ச்சியாகும். இத்திருவருள் வீழ்ச்சியே உயிர் அறிவினைச் சிவ அறிவு மயமாக மாற்றுவிக்கும் ... Read More »

113. திருமந்திரம்: நன்னெறி நான்கின் பேறு

சிவ சிவ பரம்பொருளான சிவத்தினை அடையும் நன்னெறி நான்காகச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பவற்றைத் திருமந்திரம் குறிப்பிடுகின்றது. இந்நன்னெறி நான்கும் இறைவனிடத்தே உயிர்கள் அன்பு பாராட்டும் வழி முறைகளைக் குறிப்பிடுகின்றன. இறைவனிடத்திலே அன்பு ஏற்படுவதற்கு மேற்கூறிய சீலம், நோன்பு, செறிவு, ... Read More »

112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி

பெருமான் மனத்தில் உள்ளான், தலைமேல் உள்ளான், நாம் பேசுகின்ற வாக்கில் உள்ளான், தீயில் உள்ளான், மலை மீது உள்ளான், கைலாயத்தின் உச்சியில் உள்ளான், எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளான் என்று திருநாவுக்கரசு அடிகளின் தமிழ் மந்திரம் குறிப்பிடும். அவ்வாறு இருக்கின்ற இறைவனைக் ... Read More »

111. மகமை நெறி

எல்லாப் பொருள்களிடத்தும் உயிர்களிடத்தும் கலந்து நிற்கின்ற தன்மையால் ஒன்றாயும் இறைவன் வேறு பொருள், உயிர் மற்றும் உலகப்பொருள்கள் வேறு எனும் பொருள் தன்மையினால் வேறாகவும் எல்லாவற்றுக்குள்ளும் நின்று செலுத்தும் தன்மையால் உடனாகவும் இருக்கின்ற சிவம் எனும் பரம்பொருளைச் சிற்றறிவு உடைய உயிர்கள் ... Read More »

110. தோழமை நெறி

பெருமானிடத்தே ஓர் உறவையும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வையும் துணைக்கொண்டு பெருமானின் திருவருளைப் பெற இயலும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. சிவப்பரம்பொருளாம், பேரறிவும் பேராற்றலும் பேர் அருளும் உடைய அப்பெருமானிடத்திலே வைக்கக் கூடிய உறவு முறைகளில் தோழமை ... Read More »

109. ஆசான் மாணாக்கர் நெறி

இறைவனிடத்தே கொண்ட உறவும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வுமே நம்மை இறையறிவு பெறுவதற்கும் அவ்விறைவனிடத்தே இருக்கும் பேரின்பத்தினை அடைந்து பிறவி அறுப்பதற்கும் துணை நிற்கும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இறைவனிடத்தே வைக்கின்ற உறவு முறைகளில் ஆசான் மாணாக்கர் ... Read More »

108. அறிவு வழிபாட்டில் அறிவு

மனத்தை அது போகும் போக்கிற்கெல்லாம் போக விடாது அதனைத் தடுத்துத் தீமையானவற்றிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானவற்றில் அதனைச் செல்லவிடுவதே அறிவு என்பார் பேராசான் திருவள்ளுவர். இவ்வாறு மனத்தைத் தீமையானவற்றிலிருந்து நன்மையானவற்றிற்குத் திசை திருப்புவதற்கு இன்றியமையாதது சமய அறிவு. இதனாலேயே சமயநெறியில் வழிபடுதல் ... Read More »

107. அறிவு வழிபாட்டில் செறிவு

திருமூலர் தமது ஐந்தாம் தந்திரத்தில் யோகம் எனும் பகுதியில் யோகத்தினால் கிட்டும் சில நன்மைகளையும் யோகம் கைவரப்பெற்றவர்களின் சில இயல்புகளையும் குறிப்பிடுகின்றார். சிவயோகம் எனும் சிவச்செறிவில், பிராணாயாமம் எனும் காற்றைக் கட்டுப்படுத்தும் வளிநிலையினைக் கட்டுப்படுத்தி அதன் வழி மனதை மூலாதாரம் முதலாக ... Read More »

106. அறிவு வழிபாட்டில் நோன்பு

எக்கடவுளை, எவ்வடிவில், எந்நெறியில் நின்று உளமாற வழிபட்டாலும் அந்தந்த கடவுளின் வடிவில், அக்கடவுளாக அந்நெறிக்கு ஏற்றாற்போல் உள்நின்று அருளுபவன், தன் திருவருளை உமையாகத் தன் திருவடிவில் வைத்திருக்கின்ற சிவபெருமான் என்பது சீர்மிகு செந்தமிழரின் இறைக் கொள்கையான சித்தாந்த சைவத்தின் குறிப்பாகும். உண்மையான ... Read More »

105. அறிவுப் பூசனையில் சீலம்

உயிருக்கு உயிராய் விளங்குகின்ற பேர் அறிவாளனாகிய பரம்பொருளை அறிவினால் ஆராய்ந்து அறிவது அறிவுப்பூசனை அல்லது ஞானப்பூசனை என்கின்றார் திருமூலர். ஓங்கார ஓசை வடிவினனாக உயிருக்குள் ஒளிந்திருக்கின்ற அப்பரம்பொருளை அகத்திலே செய்யப்படும் பல்வேறு முயற்சிகளால் உணரலாம் என்கின்றார் திருமூலர். அகத்திலே ஆராய்ந்து அறிவதனைச் ... Read More »

Scroll To Top